உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை தூத்துக்குடி கிளை

ஞானசபை அடிக்கல்நாட்டு விழா : 02/08/2020

ஞானசபை திறப்பு விழா : 07.11.2021

தூத்துக்குடி ஞானசபை தூத்துக்குடி மாநகரில் கணேஷ் நகரில் அமைதியான இடத்தில் குருவின் திருவருளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தியான மண்டபத்தின் நோக்கம் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் உய்வடைய வேண்டும் அதாவது இனி பிறவா பெருநிலை அடைய வேண்டும். அதற்காக எங்கள் குருநாதர் ஓய்வின்றி இராப்பகல் இன்றி ஓயாது உழைத்துக் கொண்டு எங்களையும் உற்சாகப்படுத்தி தீட்சையும் கொடுத்து அருளோடு பொருளையும் கொடுத்து வருகிறார் ஞானவள்ளல் மகாகனம்

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை தூத்துக்குடி - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் இரண்டாம் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை தூத்துக்குடி - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை – தூத்துக்குடி.
தியான மண்டபம், S.NO:780/5A, கணேஷ் நகர்,
தூத்துக்குடி – 628008