"கைவல்ய நவநீதம் - மூலம்"
நூல் விவரம்
நூல் பெயர்: கைவல்ய நவநீதம் – மூலம்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் ஆண்டு 2050 துலைத் திங்கள் (ஐப்பசி மாதம்) 17ம் நாள் (03.11.2019)
பக்கம்: 160
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி- புளியநகர் குருநாதர் பிறந்த ஊரில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 81 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
இந்த கைவல்ய நவநீத நூலானது தமிழில் படிப்பதற்கு எளிமையாக பிரிந்து பொருள் மாறுபடாமலும் எளிமையாக படிப்பதற்கு எளிய நடையில் குருநாதர் தங்கசுவாமிகள் அருளியுள்ளார்கள்.இந்த நூல் ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளின் மூலபாட்டின் படியும், பிறையாறு அருணாசல சுவாமிகளின் மூலப்பாட்டின்படியும் குறிப்பெடுத்துள்ளார்கள். சாதகனுக்கு ஒரு ஆராய்ச்சி நூலான இதற்கு எளிய முறையில் பாட்டும் அதற்கு குறிப்பு எடுத்துக் கொள்ளும் விதத்தில் மாணவன் குறிப்புதாள் தேட வேண்டாம் என்பதற்காக ஒரு வெள்ளைத்தாளும் வைத்துள்ளார்கள்.இதை பயன்படுத்திக் கொள்வது சீடனின் பொறுப்பு .
இந்நூல் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.