அய்யன் திருவள்ளுவர் 2056-ம் ஆண்டு மீனம் திங்கள் (பங்குனி மாதம்) 26-ம் நாள் (09.04.2025) அறிவன்கிழமை (புதன்) அன்று பரமஞான குருபிரான் ராஜரிஷி அய்யன்பட்டி சங்கரசுவாமிகளின் 83-ம் ஆண்டு குருபூசை மகம் நட்சத்திரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும்
ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி ராஜரிஷி சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சங்கர சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தில் சிறப்பாக நடந்து வருகின்றது.
சங்கர சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி பூஜைகள் மற்றும் திருக்கூட்டம் இரவு 07.00 மணி முதல் நடந்து வருகின்றது.