Kundalini Gnanam: The Mystic Path Revealed - Abstract
Kundalini Gnanam, the path of perfection by the Siddhars of South India gives the way for perfection for the human being. The practice of the Kundalini Gnanam makes the man, one with the truth. He attains perfection. The omnipresent, omnipotent, omniscient nature of the almighty is shared with the aspirant. He becomes one with the divine God. Meditating on the life force of the body, he extends his awareness, consciousness to the universal consciousness. By steadily meditating he acquires the divine nature. He finds, feels and meditates at the point where his life energy center is .He attain Samadhi (oneness) at that communing point. Direct intuitive knowledge of truth is known by him. He achieves mastery from minute matter to infinity.
He feels, enjoys the oneness with the universal truth, the God.Thayumanavar, a siddhar says, “If he becomes that, that he becomes, That itself will reveal”. {That means divine} When the aspirant becomes one with the universal consciousness, all will be revealed by that as knowledge to him. He is freed from boundaries of space, time and matter. He is freed of his imprints and he becomes the Creator from being a creation. The holy, divine practice is taught by siddhars of the Holy Tradition. It can be learned, perceived only by a Holy Godly Master (Gurudev). He teaches the aspirant, the knowledge, which is being transferred by generations of Divine Order. Thanks, to the great souls who teach the divine path to perfection. I thank my Gurudev, His Holiness Thanga Swamigal, for transfusing his knowledge to the human community and below his shelter we stand and practice.
ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களின் பொன்மொழிகள்
"எந்த ஒன்று சற்றுமுன் இருந்தது போன்று இப்பொழுது இல்லையோ அதுவே மாயை "
"எவன் மூலத்தை உணர்ந்து கொள்கிறானோ அவனே அதைக் கொடுத்தற்கும் உரியோனாவான் "
"ஆத்மாவாய் இருக்கிற ஆனந்தமும் நீயும் ஒன்றே என்ற அனுபவமே ஞான அமைதி"
"எல்லா வடிவங்களிலும் அவன் ஆத்மாவாக மூடப்பட்டிருந்தாலும், அறியாமையால் மூடப்பட்டிருக்கிறான் "
"விடுதலை என்பது தன்னை அறியும் ஞானமே"
"பக்தியில் எதையோ இழந்ததாக மனம் அழுகின்றது ஞான நிலையில் தான் கண்டு கொண்ட உண்மையை அறிந்து மகிழ்கிறது "
ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களின் அருளுரைகள்
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை குருநாதர் பொன்மொழிகள்
"எண்ணங்கள் எங்கே உதிக்கின்றனவோ அந்த இடத்தை நிசப்தப்படுத்தும் போது நம்மை நாமே அறிந்துகொள்ளமுடியும்"
"இறைவன் உலகியலில் இருந்து வேறுபட்டவர்களோடு ஒன்றியிருக்கிறான் உலகில் ஆழ்ந்து விட்டவர்களிடமிருந்து விலகிநிற்கிறான்"
"மனிதன் மனத்திற்கு புறத்தேயுள்ள விஷயங்களில் புலன்களை செலுத்துவதால் அவன் தன்னுள் நிலைத்திருக்கும் ஆன்மாவை பற்றி சிறிதேனும் விசாரம் செய்யாமல் அதன் தொடர்பை இழந்துவிடுகிறான் "
"ஞானம் என்பது காரணக்குருவின் மூலமாக குண்டலினி ஞானப் பயிற்சியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி ஏகாக்கிர நிலைக்கு கொண்டு வருதலேயாகும்"
"தாகத்தோடும் மோகத்தோடும் ஆன்மீகத்தை தேடி வருகின்றவர்களுக்கு அதன் உட்பொருள் அருளாசான் மூலம் விளக்கப்படும்"
"எவன் ஆத்ம சொரூபத்தை உணர்ந்துகொண்டு விட்டானோ அவனுக்கு அந்தநிலையில் வேதம் அத்தனையும் வேதமில்லாமல் போய்விடும் "